செவ்வாய், 6 ஜூலை, 2010

கனினிச் சொல்னிரல் E-வரிசய்


கனினிச் சொல்னிரல் E-வரிசய்
E
என்னல் முரய்யில் மடங்கு என்பதய்க் குரிப்பிடும் குரியீடு.
(17-E2 என்ரால், 17-இன் அடுக்கு 2 என்பதய்க் குரிக்கும்.)

E notation
மீபே (மிகப்பெரிய)/ மீசீ (மிகச்சிரிய) என்னல் குரிமானம்
e – bomb
மின் - குன்டு
(பினய்யப் போக்குவரத்தய்யும், கனினிச் சேமிப்பகத்தய்யும் னிலய்குலய்யச் செய்யும், கனினிக் குரும்பரின் செயல்பாடு.)

e – book
மின் – சுவடி
e – cash
மின் – காசு
e - commerce
மின் - வனிகம்
e - fax
மின் – தொலய்னகல்
e – form
மின் – படிவம்
e – governance
மின் – ஆலுகய்
e – government
மின் – அரசு (இனய்ய அரசு)
e – group
மின் – குலு
e – health care
மின் – உடல்னலக் காப்பு (இனய்ய னலக் காப்பு)
e - mail
மின் – அஞ்சல்
e - mail address
மின் - அஞ்சல் முகவரி

e - mail filter
மின் - அஞ்சல் வடிகட்டி


e - mail greeting
மின் - அஞ்சல் வால்த்து
e – money
மின் – பனம்
e – publishing
மின் – பதிப்பு வெலியிடல்
e – text
மின் – பாடம்
EA (extended attribute)
னீட்டித்தப் பன்பு

EAM (Electronic Accounting Machine)
மின்னனுக் கனக்கீட்டு எந்திரம்
EAR (External Access Register)
வெலிப்புர அனுகுப் பதிவகம்

early binding
முன் கட்டுதல் (தொகுப்பு னிலய் அச்சுரு)
early warning RADAR (early warning Radio Detection and Ranging)
முன் எச்சரிக்கய் 'பொதொக'
(பொதொக = இடம்பெயர் பொருன்மய் மட்ரும் தொலய்வுக் கன்டுபிடிப்பி மின்னலய்ச் சாதனமான ரேடார்)

EAROM (Electically Alterable Read Only Memory)
மின்னோட்டத்தால் மாட்ரப்படக்கூடிய வாசிப்பு மட்டும் னினய்வகம்
earth (ground)
புவி/ தரய் (னிலம்)


Earth Resources Observation System (EROS)
புவி மூலாதாரக் கவனிப்பு அமய்ப்புமுரய்
earth return circuit
தரய் திரும்பு மின்சுட்ரு

earth station
தரய் னிலய்யம்

earth terminal
தரய் முனய்

earth wire
தரய்யிடுக் கம்பி

earthing
தரய்யிடுதல்

easy color paint
சுலப னிரப் பூச்சு
easy writer
சுலப எலுதி
(சொல்தொகுப்பு மென்பொருலுல் ஒன்ரு.)
eavesdropping
ஒட்ருக்கேட்டல்
EBAM (Electron Beam Addressed Memory)
மின்னனுக் கட்ரய் முகவரியிட்ட னினய்வகம்
EBCDIC (Extended Binary Coded Decimal Interchange Code)
னீட்டித்த இருமக் குரியீட்டுப் பதின்ம இடய்மாட்ரக் குரியீடு


EBCT (Electron Beam Computed Tomography)
மின்னனுக் கட்ரய்க் கனிப்பீட்டு ஊடுகதிர்வரய்படவியல்
ebonite
அலுத்தப்பட்ட னொய்லியால்(ரப்பரால்) ஆன மின்காப்புப்பொருல்
ECAD (Electronic Computer Aided Design)
மின்னனுவியல் கனினி உதவிடும் வடிவமய்ப்பு
echo
எதிரொலி
echo cancellation
எதிரொலி னீக்கம்
echo check
எதிரொலிச் சரிபார்ப்பு
echo flutter
எதிரொலி அதிர்வு
echo ranging
எதிரொலித் தொலய்வுக் கன்டுபிடித்தல்
echo suppressor
எதிரொலி ஒடுக்கி
ECL (Emitter Coupled Logic)
உமிலி இனய்ப்புத் தருக்கம்
ECM (Electronic Control Module)
மின்னனுக் கட்டுப்பாட்டுப் பகுதியுரு
ECMA (European Computer Manufacturers Association)
அய்ரோப்பியக் கனினித் தயாரிப்பாலர் சங்கம்


ECOM (Electronic Computer Originated Mail)
மின்னனுவியல் கனினி மூலம் அஞ்சல்
ECS (Enhanced Chip Set)
மேம்பட்டச் சில்லுத் தொகுதி

EDA (Electronic Design Automation)
மின்னனுவியல் வடிவமய்ப்புத் தானியாக்கம்

eddy current
சுலிப்பு மின்னோட்டம்

eddy current loss
சுலிப்பு மின்னோட்ட இலப்பு
edge
விலிம்பு
edge card
விலிம்பு அட்டய்

edge connection socket
விலிம்பு இனய்ப்புச் செருகுதுலய்

edge connector
விலிம்பு இனய்ப்பி

edge cutter/ trimmer
விலிம்பு வெட்டி/ கத்தரிப்பி

edge punched card
விலிம்புத் துலய்யிடு அட்டய்

edge sharpening
விலிம்பு கூர்மய்யாக்கல்


EDI (Electronic Data Interchange)
மின்னனுவியல் தரவு இடய்மாட்ரம்

EDIF (Electronic Design Interchange Format)
மின்னனுவியல் வடிவமய்ப்பு இடய்மாட்ர வடிவுரு
edit
திருத்து/ பதிப்பித்திடு
edit data source
மூலத் தரவய்த் திருத்து/ பதிப்பித்திடு
Edit Decision List (EDL)
திருத்து/ பதிப்பித்திடு தீர்வுப் பட்டி
edit instruction
திருத்து/ பதிப்பு விதிமுரய்

edit keys
திருத்து விசய்

edit line
பதிப்புனிலய் வரி
edit mask
திருத்து/ பதிப்பு மரய்ப்புத்திரய்
edit menu
திருத்துக் கட்டலய்ப்பட்டி
edit mode திருத்தும் பாங்கு
edit play list ஆடலின் பட்டியய்த் திருத்து


edit programme திருத்துக் கட்டலய்னிரல்

edit query வினவலய்த் திருத்து

edit routine திருத்து னடய்முரய்

edit sub command திருத்துச் சார்புக் கட்டலய்

editable postscript திருத்தத்தகு பின்குரிப்பு
editing திருத்துதல்/ பதிப்பித்தல்
editing a file கோப்பய்த் திருத்துதல்
editing a record பதிவுருவய்த் திருத்துதல்
editing characters திருத்தும் எலுத்துரு

editing keys திருத்தும் விசய்

editing run திருத்தும் இயக்கம்

editing terminal திருத்து/ பதிப்பு முனய்யம்


editor திருத்தி/ பதிப்பாலர்
EDL (Edit Decision List) திருத்து/ பதிப்பித்திடு தீர்வுப் பட்டி
EDLC (Ethernet Data Link Control) அகவெலிவலய்த் தரவு இனய்ப்புக் கட்டுப்பாடு
EDMS (Electronic Document Management System) மின்னனுவியல் ஆவன மேலான்மய் அமய்ப்புமுரய்

EDODRAM (Extended Data Out Dynamic Random Access Memory) னீட்டித்தத் தரவு வெலியீடு இயங்குனிலய்த் தன்போக்கு அனுகு னினய்வகம்

EDORAM (Extended Data Out Random Access Memory) னீட்டித்தத் தரவு வெலியீடு தன்போக்கு அனுகு னினய்வகம்

EDP (Electronic Data Processing) மின்னனுவியல் தரவுச் செயலாக்கம்

EDPM (Electronic Data Processing Machine) மின்னனுவியல் தரவுச் செயலாக்க எந்திரம்

EDRAM (Extended Dynamic Random Access Memory) னீட்டித்த இயங்குனிலய்த் தன்போக்கு அனுகு னினய்வகம்

EDS (Electronic Data System) மின்னனுவியல் தரவு அமய்ப்புமுரய்

EDSAC (Electronic Delay Storage Automatic Computer) மின்னனுவியல் தாமதச் சேமிப்பகத் தானிக் கனினி


EDVAC (Electronic Discrete Variable Automatic Computer) மின்னனுவியல் தனித்த/ பிரினிலய்யான மாரத்தகு தானிக் கனினி

Educational Resources Information Center (ERIC) கல்விசார் மூலாதாரத் தகவல் மய்யம்

EE (Extended Edition) னீட்டித்தப் பதிப்பு

EEC (Extended Error Correction) னீட்டித்தப் பிலய்த் திருத்தம்

EEG (Electro Encephalo Gram) மூலி மின்துடிப்பு வரய்வி

EEMS (Enhanced Expanded Memory Specification) மேம்பட்ட விரிவுபடுத்திய னினய்வக விபரக்குரிப்பு

EEPROM (Electrically Erasable Programmable Read Only Memory) மின்னோட்டத்தால் அலிக்கத்தகு, கட்டலய்னிரலாக்கத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம் (மின்னோட்டத்தால் மாட்ரத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம்.)
EES (Escrow Encryption Standard) னிபந்தனய் ஒப்பந்தக் குரியேட்ரச் செந்தரம்
effect விலய்வு
effective address (EA) விலய்வுடய் முகவரி

effective data transfer rate விலய்வுல்ல தரவு மாட்ரு வீதம்


Effective Privilege Level (EPL) விலய்வுல்ல சிரப்புரிமய் னிலய்

effectiveness விலய்வுத்தன்மய்
efficiency செயல்திரன்
efficient செயல்திரனுல்ல
EF (Electronic Form) மின்னனுப் படிவம்

EFA (Extended File Attribute) னீட்டித்தக் கோப்புப் பன்பு

effective address விலய்வுடய் முகவரி

EFL (Emitter Follower Logic) உமிலிப் பின்பட்ரித் தருக்கம்

EFT (Electronic Fund Transfer) மின்னனுவியல் னிதி மாட்ரம்

EFTS (Electronic Fund Transfer System) மின்னனு னிதி மாட்ர அமய்ப்புமுரய்
EGA (Enhanced Graphics Adapter) மேம்பட்ட வரய்படவியல் பொருத்தி
egoless programming ஆனவமில்லா (தன்முனய்ப்பில்லா) கட்டலய்னிரலாக்கம்


egress வெலிச்செல்லும் வாயில்

EIA (Electronics Industries Association) மின்னனுத் தொலில் சங்கம்

EIDE (Enhanced Integrated Drive Electronics) மேம்பட்ட ஒருங்கினய்ந்த இயக்க மின்னனுவியல்

eight bit எட்டுத் துனுக்கு (கனினியியலில், சொல் னீலத்தய்க் குரிப்பிடுது)

eight bit chip எட்டுத் துனுக்குச் சில்லு

eighty-column display என்பது-னெடுக்கபய்ப்பத்திக் காட்சி
EIS (Executive Information System) செயல்படுத்து தகவல் அமய்ப்புமுரய்

ELAN (Emulated Local Area Network) போலச்செய் குரும் பரப்புப் பினய்யம்

elastic banding னெகில்வுப் பட்டய்யிடுதல் (கோடுயிடுதல்)

elastic buffer னெகில்வு இடய்யகம்
ELC (Embedded Linking and Control) உல்பொதி இனய்ப்பு மட்ரும் கட்டுப்பாடு
electric axis மின் ஊடச்சு


electric bulb மின் சிமில்

electric charge மின் ஊட்டம்

electric conduction மின் கடத்தல்

electric controller மின் கட்டுப்படுத்தி

electric dipole மின் இருமுனய்வு

electric displacement மின் இடப்பெயர்ச்சி

electric field மின் புலம்

electric field strength மின் புலச் செரிவு (வலிமய்)

electric flux மின் பாய்வு

electric polarization மின் முனய்வாக்கம்

electric potential மின் அலுத்தம் (உல்லடங்கிய ஆட்ரல்)

electric screen மின்புலத் தடுப்புத்தகடு


electric spectrum மின் னிரச்ச்சரம்

electric strength மின் வலிமய் (மின்காப்புப் பொருலில், எந்த மின்னலுத்தத்துக்கு காப்பு அலிந்து, மின்சாரம் கடத்தப்படுதோ, அந்த மின்னலுத்த வலிமய்.)

electric transducer மின் ஆட்ரல் மாட்ரி (ஆட்ரலய், மின் ஆட்ரலாக மாட்ரிடும் சாதனம்.)
electrical schematic மின் திட்டமிடல்
Electically Alterable Read Only Memory (EAROM) மின்னோட்டத்தால் மாட்ரத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம்

Electrically Erasable Programmable Read Only Memory (EEPROM) மின்னோட்டத்தால் அலிக்கத்தகு, கட்டலய்னிரலாக்கத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம் (மின்னோட்டத்தால் மாட்ரத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம்.)

electrically operated computer மின் இயக்கக் கனினி

Electrically Programmable Logic Divice (EPLD) மின் கட்டலய்னிரலாக்கத்தகு தருக்கச் சாதனம்

electricity மின்சாரம்

electro beam deflection system மின்னனுக் கட்ரய் விலகல் அமய்ப்பு


electro cardiogram மின் இதயத்துடிப்பு வரய்படம்

electro cardiograph மின் இதயத்துடிப்பு வரய்வி

electro chemistry மின் வேதியியல்

electro deposition மின் முலாம் பூச்சு

electro dynamic instruments மின் இயக்கக் கருவி

electro dynamic machine மின் இயக்க எந்திரம்

electro dynamics மின் இயக்கவியல்

electro dynamo meter மின் இயக்க அலவி

Electro Encephalo Gram (EEG) மூலி மின்துடிப்பு வரய்படம்

Electro Encephalo Graph மூலி மின்துடிப்பு வரய்வி

electro fluorescence (luminescence) மின் வெலிர்தல்

electro forming மின் பூச்சு னகல்



electro graph மின் வரய்வி

electro luminescence (fluorescence) மின் வெலிர்தல்

electro magnet மின் காந்தம்

electro magnetic counter மின் காந்த என்னி

electro magnetic focussing மின் காந்தக் குவித்தல்

electro magnetic induction மின் காந்தத் தூன்டல்

electro magnetic lens மின் காந்த ஊடுவில்லய்

electro magnetic spectrum மின் காந்த னிரச்சரம்

electro manometer மின் அலுத்த அலவி
electro mechanical மின்னனு எந்திரவியல்
electro mechanical relay மின்னனு எந்திரவியல் அஞ்சல்

electro motive force மின் இயக்கு விசய்


electro myograph (EMG) மின் தசய்னார்துடிப்பு வரய்வி

electro nystagmpgraph மின் கன்னசய்வு வரய்வி

electro optical effect மின் வெலிச்சவியல் விலய்வு

electro pathology மின் னோய்க்குரியியல்

electro photographic printers மின் வெலிச்சப்படவியல் அச்சியர்

electro photography மின் வெலிச்சப்படவியல்

electro sensitive paper மின் உனர் ஏடு (இதல்)

electro sensitive printer மின் உனர் அச்சியர்
electro therapy மின் னோய்க்குனவியல்
electro thermal printer மின் வெப்ப அச்சியர்
electro typing மின் தட்டச்சடிப்பு
electrode மின்வாய் (மின்முனய்)


electrode dissipation மின்முனய் ஆட்ரல் சிதரல் (மின்னனு மட்ரும் அயனி மின்முனய்யில் தாக்குவதால், மின்முனய் ஆட்ரல், வெப்ப ஆட்ரலாகச் சிதரடிக்கப்படுது.)

electrode voltage மின்முனய் மின்னலுத்தம்

electroluminescence மின் வெலிர்தல்

electroluminescent display மின் வெலிர்வுக் காட்சி

electrolysis மின்பகுப்பு

electrolyte மின்பகுபொருல்

electrolyte capacitor மின்பகுபொருல் மின்தேக்கி (மின்தேக்கியின் இரு முனய்க்கும் இடய்யில், பொன்னின் உயிர்மம் [metal oxide], மின்பகுப்பு முரய்யில் பூசப்பட்டு இருக்கும்.)

electrolytic cell மின்பகுப்புக் கலன்

electromagnet மின்காந்தம்

electromagnetic compatibility மின்காந்த ஒத்தியல்பு

electromagnetic delay line மின்காந்தச் சுனக்க இனய்ப்பு


electromagnetic disk மின்காந்த வட்டு

electromagnetic head மின்காந்த முனய்

Electromagnetic Interference (EMI) மின்காந்த இடய்யீடு

electromagnetic radiation மின்காந்தக் கதிர்வீச்சு

electromagnetic spectrum மின்காந்த னிரச்சரம்

electromagnetic wave மின்காந்த அலய்

electromagnetics மின்காந்தவியல்

electromechanical மின் எந்திரவியல்

electromechanical relay மின் எந்திரவியல் அஞ்சல்

electromotive force மின்னியக்க விசய்

electron எதிர்மின்னனு

electron beam மின்னனுக் கட்ரய்


Electron Beam Addressed Memory (EBAM) மின்னனுக் கட்ரய் முகவரியிட்ட னினய்வகம்

Electron Beam computed Tomography (EBCT) மின்னனுக் கட்ரய்க் கனிப்பீட்டு ஊடுகதிர்வரய்படவியல்

electron beam deflection system மின்னனுக் கட்ரய் விலகல் அமய்ப்பு

electron beam lithography மின்னனுக் கட்ரய் கல்லச்சுவியல்
electron drift மின்னனுச் சருக்கல்
electron gun மின்னனுத் துப்பாக்கி
electron microscope மின்னனு னுன்னோக்கி
electron optics மின்னனு வெலிச்சவியல்
electron spin மின்னனுத் தன்சுலர்ச்சி
electron spin resonance மின்னனுத் தன்சுலர்ச்சி ஒத்ததிர்வு
electronic மின்னனுசார்
Electronic Accounting Machine (EAM) மின்னனுக் கனக்கீட்டு எந்திரம்

electronic blackboard மின்னனுக் கரும்பலகய்
electronic book மின்னனுச் சுவடி
electronic bulletin board மின்னனுச் செய்திப் பலகய்
electronic calculators மின்னனுக் கனிப்பான்
electronic charge மின்னனு மின்னூட்டம்
electronic circuit மின்னனுச் சுட்ரு
electronic commerce மின் வனிகம்
electronic communications மின்னனுத் தொடர்பு
electronic community மின்னனுச் சமுதாயம்
electronic components மின்னனு உருப்பு
electronic computer மின்னனுக் கனினி

Electronic Computer Aided Design (ECAD) மின்னனுவியல் கனினி உதவிடும் வடிவமய்ப்பு


Electronic Computer Originated Mail (ECOM) மின்னனுவியல் கனினி மூலம் அஞ்சல்
electronic content மின்னனு உல்லடக்கம்
Electronic Control Module (ECM) மின்னனுக் கட்டுப்பாட்டுப் பகுதியுரு
electronic cottage மின்னனுக் குடில்

electronic credit மின்னனு வரவு

electronic data change மின்னனுத் தரவு மாட்ரம்
Electronic Data Interchange (EDI) மின்னனுத் தரவு இடய்மாட்ரம்
Electronic Data Processing (EDP) மின்னனுத் தரவுச் செயலாக்கம்

Electronic Data Processing Machine (EDPM) மின்னனுத் தரவுச் செயலாக்க எந்திரம்

electronic data processing system மின்னனுத் தரவுச் செயலாக்க அமய்ப்புமுரய்

Electronic Data System (EDS) மின்னனுத் தரவு அமய்ப்புமுரய்

Electronic Delay Storage Automatic Computer (EDSAC) மின்னனுவியல் தாமதச் சேமிப்பகத் தானிக் கனினி


Electronic Design Automation (EDA) மின்னனுவியல் வடிவமய்ப்புத் தானியாக்கம்

Electronic Design Interchange Format (EDIF) மின்னனுவியல் வடிவமய்ப்பு இடய்மாட்ர வடிவுரு

electronic device மின்னனுச் சாதனம்

electronic diagram மின்னனு வரிப்படம்
electronic dictionary மின்னனு அகராதி
electronic digital computer மின்னனு இலக்கமுரய்க் கனினி
Electronic Discrete Variable Automatic Computer (EDVAC) மின்னனுவியல் தனித்த/ பிரினிலய்யான மாரத்தகு தானிக் கனினி

electronic document மின்னனு ஆவனம்

electronic document distribution மின்னனு ஆவனப் பகிர்வு

Electronic Document Management System (EDMS) மின்னனு ஆவன மேலான்மய் அமய்ப்புமுரய்

electronic evolution மின்னனுவியல் படிப்படியான வலர்ச்சி

electronic filing மின் கோப்பிடல்


electronic flip-flop மின்னனு ஏட்ர எரக்க னிலய்

Electronic Form (EF) மின்னனுப் படிவம்

electronic frontier foundation மின்னனு எல்லய் னிருவுதல்

Electronic Fund Transfer (EFT) மின்னனு னிதி மாட்ரம்

Electronic Fund Transfer System (EFTS) மின்னனு னிதி மாட்ர அமய்ப்புமுரய்

electronic industries association மின்னனுத் தொலில் சங்கம்

electronic journal மின்னனுத் தினச்சுவடி

electronic magazine மின்னனுப் பருவச்சுவடி
Electronic Mail (ELM) மின் அஞ்சல்
electronic mail address மின் அஞ்சல் முகவரி
electronic market மின் அங்காடி
Electronic Message Service (EMS) மின்னனுச் செய்திச் சேவய்

electronic messaging மின்னனுச் செய்தி அனுப்பல்


electronic music மின்னனு இசய்

Electronic Numerical Integrator And Calculator (ENIAC) மின்னனு என்னல்முரய் ஒருங்கினய்ப்பி மட்ரும் கனிப்பான்
electronic office மின்னனு அலுவலகம்
electronic paper மின்னனு ஏடு (இதல்)

electronic pen மின்னனு எலுதுகோல்
Electronic Point Of Sale (EPOS) மின்னனு விர்ப்பனய்ப் புல்லி
electronic power supply மின்னனுத் திரன் வலங்கி

electronic printer மின்னனு அச்சியர்

electronic publishing மின்னனுப் பதிப்பாக்கம்

electronic pulse மின்னனுத் துடிப்பு

electronic revolution மின்னனுவியல் புரட்சி
Electronic Security Number (ESN) மின்னனுக் காப்பு என்னல்


electronic shopping மின்னனு அங்காடிவசதி
electronic signature authenticator software மின்னனுக் கய்யொப்பச் சான்ருருதி மென்பொருல்
electronic smoke trails மின்னனுவியல் புகய்த் தடம்
electronic software distribution மின்னனு மென்பொருல் பகிர்வு
electronic speech synthesis மின்னனுவியல் பேச்சு மீட்டினய்ப்பு
electronic spread sheet மின்னனு விரி ஏடு
electronic station மின்னனு னிலய்யம்

electronic storefront மின்னனு அங்காடிமுகப்பு

electronic switch மின்னனு இனய்ப்பி

Electronic Switching System (ESS) மின்னனு இனய்ப்பித்தல் அமய்ப்புமுரய்

electronic table மின்னனுக் கட்டவனய்

electronic tablet மின்னனு வரய்வு உல்லீட்டுச் சிருபலகய்


electronic text மின்னனுப் பாடம்

electronic text manipulation மின்னனுப் பாடம் கய்யாலல்

electronic tube மின்னனுக் குலாய்
electronic wand மின்னனு வருடுகோல்
electronic wave மின் அலய்
electronically programmable மின்னனு முரய்யில் கட்டலய்னிரலாக்கத்தகு
electronics மின்னனுவியல்

Electronics Industries Association (EIA) மின்னனுத் தொலில் சங்கம்

electroplating மின்முலாம்பூசுதல்

electrostatic னிலய் மின்சாரம்

electrostatic accelerator னிலய் மின்துகல் முடுக்கி

electrostatic deflection னிலய்மின் விலக்கம்


Electrostatic Discharge (ESD) னிலய்மின் எரக்கம்
(இரு மின்னூட்டமுடய்ய பொருல், அருகில் னெருங்கும்போது, ஏர்படும் மின் எரக்கம்)

Electrostatic Discharge sensitive (ESD sensitive) னிலய்மின் எரக்க உனர்வுமிக்க

electrostatic field னிலய்மின் புலம்

electrostatic focussing னிலய்மின் குவிப்பு (னிலய் மின் புலத்தய்க் கொன்டு, மின்னனுக் கட்ரய்யய்க் குவித்தல்)

electrostatic generator னிலய்மின்புல மின் இயட்ரி
(னிலய் மின்புலத் தூன்டுதலால் செயல்படும் மின் இயட்ரி)
electrostatic image னிலய்மின் உருவம்
electrostatic plotter னிலய்மின் வரய்வி
electrostatic printer னிலய்மின் அச்சியர்

electrostatic sensitive னிலய்மின் உனர்வுமிக்க/ பாதிக்கப்படத்தக்க

electrostatic unit னிலய்மின் அலகு


electrostatics னிலய்மின்னியல்

electrothermal printer மின்வெப்ப அச்சியர்
element உருப்பு/ தனிமம் / மூலகம்
element, active செயல்படு உருப்பு/ தனிமம் / மூலகம்
element, AND உம் உருப்பு/ தனிமம்
elementary அடிப்படய்யான / தொடக்கமான
elementary data அடிப்படய்த் தரவு
elementary diagram தொடக்க வரிப்படம்
elementary item அடிப்படய் உருப்படி
elementary perciever and memories அடிப்படய் உனர்வி மட்ரும் னினய்வகம்
elements of a microcomputer னுன்கனினியின் உருப்பு
elegant னுட்பமான/ னேர்த்தியான

elegant programme னுட்பமான கட்டலய்னிரல்


elevation ஏட்ரக் (கோனம்)/ ஏட்ரக் (கோடு)

elevator மேலேட்ரி

elevator seeking மேலேட்ரித் தேடல்

eleventh punch பதினோராவதுத் துலய் (துலய்யிடு அட்டய்யின் இரன்டாவது வரிசய்யில் போடப்படும் துலய்.)

elite மேலோங்கிய சிரப்புத்தன்மய் (ஒரு அங்குல இடத்தில், ஒரே அகலத்தில், 12 எலுத்து அச்சிடும் வகய்யில் அமய்ந்த, எலுத்துருவின் உரு அலவுக்கு 'எலய்ட்' என்ரு பெயர்.)

eliza 'எலிசா' (இயர்க்கய் மொலி குரித்த, ஒரு மென்பொருல்)

ellipse னீல்வட்டம்

ellipsis முப்புல்லி (கட்டலய்ப் பட்டியில், முப்புல்லி இடப்பட்டுல்லக் கட்டலய்யய்ச் சொடுக்கிட்டால்/ செயல்படுத்திட்டால், சொல்லாடல் பெட்டி தோன்ரலாகும்.)
ELM (Electronic Mail) மின் அஞ்சல்


else மட்ரும் (கனினி மொலிக் கட்டலய்னிரலில், பயன்படுத்தப்படும் சொல்.)

EMB (Extended Memory Block) னீட்டித்த னினய்வகத் தொகுதி

embedded உல்பொதியப்பட்ட

embedded command உல்பொதிக் கட்டலய்

embedded chips உல்பொதிச் சில்லு

embedded controller உல்பொதிக் கட்டுப்படுத்தி

embedded document architecture உல்பொதி ஆவனக் கட்டுக்கோப்பு

embedded hyperlink உல்பொதி மேம்பட்ட இனய்ப்பு

embedded interface உல்பொதி இடய்முகம்
Embedded Linking and Control (ELC) உல்பொதி இனய்ப்பு மட்ரும் கட்டுப்பாடு
embedded object உல்பொதிப் பொருன்மய்
embedded system உல்பொதி அமய்ப்புமுரய்


embedded version உல்பொதிப் பதிப்பு
embedding உல்பொதிதல்
embedding styles உல்பொதிப் பானி

emboss புடய்ப்பு
emergency அவசரனிலய்
Emergency Power Off (EPO) அவசரனிலய் மின் துன்டிப்பு
Emergency Recovery Utility (ERU) அவசரனிலய் மீட்புப் பயன்பாட்டுவசதி
Emergency Repair Disk (ERD) அவசரனிலய்ச் செப்பனிடு வட்டு
emitter உமிலி/ உமில்வாய்
Emitter Coupled Logic (ECL) உமிலி இனய்ப்புத் தருக்கம்
Emitter Follower Logic (EFL) உமிலிப் பின்பட்ரித் தருக்கம்

emitter, character எலுத்துரு உமிலி


emotag உனர்ச்சி ஒட்டுக் குரிச்சொல்
emoticons உனர்ச்சி(க்குரியீடு)
emphasis அலுத்தம்
employment center வேலய்வாய்ப்பு மய்யம்
empty lines வெட்ரு வரி

empty shell வெட்ருச் சிட்ரகம்

empty string வெட்ருச் சரம்

EMS (Electronic Message Service) மின்னனுச் செய்திச் சேவய்

emulate (simulate) போலச்செய்

Emulated Local Area Network (ELAN) போலச்செய் குரும் பரப்புப் பினய்யம்
emulation (simulation) போலச்செய்தல்
emulation mode போலச்செய்தல் பாங்கு


emulation sensing processor போலச்செய் உனர்வுச் செயலி
emulator (simulator) போலச்செயலி
emulsion laser storage (LASER = Light Amplification by the Stimulated Emission of Radiation) குலம்பு 'தூகஉவெபெ' சேமிப்பகம் (தூகஉவெபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் வெலிச்சம் பெரிதாக்கல் = கிலர் கதிர் வெலிச்சம்.)
enable இயலுமய்ப்படுத்து
Encapsulated PostScript (EPS) பொதியகப்படுத்திய பின்குரிப்பு
Encapsulated PostScript Files (EPSF) பொதியகப்படுத்திய பின்குரிப்புக் கோப்பு
encapsulation பொதியகப்படுத்துதல்
encipher குரியீடாக மாட்ரு (பயன்படுத்த இயலாத தரவய்க், குரியீடாக மாட்ருதல்.)
enclosure மூடி
encode குரியீடாக்கு


encoder குரியீடாக்கி
encoding குரியீடாக்கம்
encrypt குரியேட்ரு

encrypted message குரியேட்ரப்பட்டச் செய்தி
encryption குரியேட்ரம்
encryption algorithm குரியேட்ரக் கட்டலய்த்தொடர்

encryption key குரியேட்ர விசய்

encryption process குரியேட்ரச் செய்முரய்

encyclopedia னயன்கலஞ்சியம்
end இருதி/ முடிவு
end around carry முடிவுச் சுட்ருக்குக் கொன்டுசெல்லுதல்
end around shift முடிவுச் சுட்ருக்கு னகருதல்


end capture பிடிப்பதய் முடித்திடு
end key முடிவு விசய்
end mark முடிவுக் குரி
end note முடிவுக் குரிப்பு
End Of Address (EOA) முகவரி முடிவு
End Of Block (EOB) தொகுதி முடிவு
end of block marker தொகுதி முடிவுக் குரிப்பி
End Of Conversion (EOC) மாட்ரம் முடிவு
end of field marker புல முடிவுக் குரிப்பி
End Of File (EOF) கோப்பு முடிவு
End Of File exception (EOF exception) கோப்பு முடிவு விதிவிலக்கு

end of file label கோப்பு முடிவுச் சீட்டு


end of file marker கோப்பு முடிவுக் குரிப்பி
end of file routine கோப்பு முடிவு னடய்முரய்
End Of Interrupt (EOI) இடய்மரிப்பு முடிவு

End Of Job (EOJ) வேலய் முடிவு

End Of Line (EOL) வரி முடிவு

End Of Message (EOM) செய்தி முடிவு

end of page halt பக்க முடிவு னிருத்தம்

end of page routine பக்க முடிவு னடய்முரய்

end of record marker பதிவுரு முடிவுக் குரிப்பி

end of reel block சுருல் தொகுதி முடிவு

end of reel label சுருல் சீட்டு முடிவு

end of run இயக்க முடிவு

End Of String (EOS) சரம் முடிவு


end of tape marker தார்ப்பட்டய் முடிவுக் குரிப்பி
end of text பாட முடிவு
End Of Transmission (EOT) பரப்புகய் முடிவு

End of Transmission Block (ETB) பரப்புகய்த் தொகுதி முடிவு

end page முடிவுப் பக்கம்
end points முடிவுப் புல்லி
end statement முடிவுக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)
end user இருதிப் பயனர்
end user computing இருதிப் பயனர் கனிப்பு
End User Interface (EUI) இருதிப் பயனர் இடய்முகம்

end user licence agreement இருதிப் பயனர் உரிம ஒப்பந்தம்
end user system இருதிப் பயனர் அமய்ப்புமுரய்
end-fire array (antenna) முனய்யியக்க வரிசய் (அலய்க்கம்பம்)


endless loop முடிவிலா மடக்குச்சுட்ரு

endnote முடிவுக்குரிப்பு
endogenous அகவலர்ச்சி
endoscope உல்லுருப்புக் காட்டி

end-to-end- control தொடக்க-முடிவுக் கட்டுப்பாடு

energy ஆட்ரல்

energy band ஆட்ரல் கட்ரய்

energy gap ஆட்ரல் இடய்வெலி

energy level diagram ஆட்ரல் னிலய்மட்ட வரிப்படம்

energy star ஆட்ரல் சிக்கன அடய்யால வின்மீன் சின்னம்

engine எந்திரம்

engineering units ஒரியியல் அலகு

engineering workstation ஒரியியல் தொலிலகம்


Enhanced Chip Set (ECS) மேம்பட்டச் சில்லுத் தொகுதி

enhanced color display மேம்பட்ட னிரக் காட்சி

enhanced compact disk மேம்பட்டக் குருவட்டு

enhanced data correction மேம்பட்டத் தரவுத் திருத்தம்

Enhanced Expanded Memory Specification (EEMS) மேம்பட்ட விரிவுபடுத்திய னினய்வக விபரக்குரிப்பு

Enhanced Graphics Adapter (EGA) மேம்பட்ட வரய்படவியல் பொருத்தி

enhanced graphics display மேம்பட்ட வரய்படவியல் காட்சி

Enhanced Integrated Drive Electronics (EIDE) மேம்பட்ட ஒருங்கினய்ந்த இயக்க மின்னனுவியல்

enhanced keyboard மேம்பட்ட விசய்ப்பலகய்

enhanced memory chip மேம்பட்ட னினய்வகச் சில்லு

Enhanced Parallel Port (EPP) மேம்பட்டப் பக்கயினய்னிலய்த் துரய்

Enhanced Serial Interface (ESI) மேம்பட்டத் தொடரியல் இடய்முகம்

Enhanced Serial Port (ESP) மேம்பட்டத் தொடரியல் துரய்


enhanced service provider மேம்பட்டச் சேவய் வலங்கி

enhanced small device மேம்பட்டச் சிரு சாதனம்

Enhanced Small Device Interface (ESDI) மேம்பட்டச் சிரு சாதன இடய்முகம்

Enhancement Technology (ET) மேம்பாட்டுத் தொலில்னுட்பம்

enhancements மேம்பாடு

ENIAC (Electronic Numerical Integrator And Calculator) மின்னனு என்னல்முரய்
ஒருங்கினய்ப்பி மட்ரும் கனிப்பான்

enlarge பெரிதாக்கு

enlarge font பெரிய அச்சுரு
enquiry விசாரனய்
enquiry character விசாரனய் எலுத்துரு
ensure capacity ஏர்ப்பலவு உருதிசெய்
enter னுலய்வு


enter key னுலய்வு விசய்

enter / return key னுலய்வு/ திரும்பு விசய்

enterprise computing தொலில்முயர்ச்சிக் கனிப்பு

enterprise data தொலில்முயர்ச்சித் தரவு

enterprise model தொலில்முயர்ச்சி மாதிரி

enterprise network தொலில்முயர்ச்சிப் பினய்யம்

Enterprise Process Management (EPM) தொலில்முயர்ச்சிச் செய்முரய் மேலான்மய்

enterprise schema தொலில்முயர்ச்சித் திட்டமுரய்
Enterprise Systems Architecture (ESA) தொலில்முயர்ச்சி அமய்ப்புமுரய்க் கட்டுக்கோப்பு
entire column னெடுக்கய் முலுவதும்

entire row கிடக்கய் முலுவதும்

entity உல்பொருல்


entity life history உல்பொருல் உயிர்ப்பு வரலாரு
entity model உல்பொருல் மாதிரி
entity relationship model உல்பொருல் உரவு மாதிரி
entity subtype உல்பொருல் சார்புவகய்

entity type உல்பொருல் வகய்

entropy இயல்பாட்ரல்

entry னுலய்வு

entry point னுலய்வு இடம்

entry record னுலய்வுப் பதிகய்

enumerate கனக்கிடு

enumerated data type கனக்கிட்டத் தரவு வகய்

enumeration கனக்கிடுதல்


envelope மூடுபய்
envelopes and labels மூடுபய்யும் சீட்டும்
environment சூலல்
environment design சூலல் வடிவமய்ப்பு
environment division சூலல் பகுதி
environmental variable சூலல் மாரி
EOA (End Of Address) முகவரி முடிவு
EOB (End Of Block) தொகுதி முடிவு
EOC (End Of Conversion) மாட்ரம் முடிவு
EOF (End Of File) கோப்பு முடிவு
EOF exception (End Of File exception) கோப்பு முடிவு விதிவிலக்கு

EOI (End Of Interrupt) இடய்மரிப்பு முடிவு

EOJ (End Of Job) வேலய் முடிவு


EOL (End Of Line) வரி முடிவு

EOM (End Of Message) செய்தி முடிவு

EOR (Exclusive OR) விலக்கிய அல்லது
EOS (End Of String) சரம் முடிவு

EOT (End Of Transmission) பரப்புகய் முடிவு

epitaxial layer ஆடய்ப் படலம் (குரய்க் கடத்தியின் படிகப்படுகய்ப் படலம்)

EPL (Effective Privilege Level) விலய்வுல்ல சிரப்புரிமய் னிலய்

EPLD (Electrically Programmable Logic Divice) மின் கட்டலய்னிரலாக்கத்தகு தருக்கச் சாதனம்

EPM (Enterprise Process Management) தொலில்முயர்ச்சிச் செய்முரய் மேலான்மய்

EPO (Emergency Power Off) அவசர மின் துன்டிப்பு

EPP (Enhanced Parallel Port) மேம்பட்டப் பக்கயினய்னிலய்த் துரய்

EPROM (Erasable Programmable Read Only Memory) அலிக்கத்தகு/ கட்டலய்னிரலாக்கத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம் (அலித்தெலுது வாசிப்பு மட்டும் னினய்வகம்.)


EPS (Encapsulated PostScript) பொதியகப்படுத்திய பின்குரிப்பு
EPSF (Encapsulated PostScript Files) பொதியகப்படுத்திய பின்குரிப்புக் கோப்பு
equal னிகர் (சமன்)
equal priority னிகர் முன்னுரிமய் (சம முன்னுரிமய்)
equal sign னிகர்க் குரி (சமன் குரி)
equality னிகர்னிலய் (சமனிலய்)

equalization னிகராக்கம் (சமனாக்கம்)

equalizer சமன்படுத்தி

equalizing pulse சமன்படுத்துத் துடிப்பு

equate directive சமனாக்குக் கட்டலய்

equation சமன்பாடு

equipment கருவி


equipment bay கருவி இருப்பிடம்

ERA (Extended Registry Attributes) னீட்டிக்கப்பட்டப் பதிவகப் பன்பு

erasable அலிக்கத்தகு

erasable optical storage அலிக்கத்தகு வெலிச்சவியல் சேமிப்பகம்

Erasable Programmable Read Only Memory (EPROM) அலிக்கத்தகு/ கட்டலய்னிரலாக்கத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம் (அலித்தெலுது வாசிப்பு மட்டும் னினய்வகம்.)
Erasable Read Only Memory (EROM) அலிக்கத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம்
erasable storage அலிக்கத்தகு சேமிப்பகம்

erase அலித்திடு
erase head அலிப்பு முனய்

erase/delete/remove அலி/ னீக்கு/ அகட்ரு

eraser அலிப்பி
erasing head அலிக்கும் முனய்


ERD (Emergency Repair Disk) அவசரனிலய்ச் செப்பனிடு வட்டு
ergonomic keyboard வேலய்ச்சூலலியல் விசய்ப்பலகய்
ergonomics வேலய்ச்சூலலியல்
ERIC (Educational Resources Information Center) கல்விசார் மூலாதாரத் தகவல் மய்யம்

erlang எர்லாங் (தொலய்பேசிப் பயன்பாட்டு அலகு)
EROM (Erasable Read Only Memory) அலிக்கத்தகு வாசிப்பு மட்டும் னினய்வகம்
EROS (Earth Resources Observation System) புவி மூலாதாரக் கவனிப்பு அமய்ப்புமுரய்
error பிலய்
error analysis பிலய்ப் பகுப்பாய்வு

error check code பிலய்ச் சரிபார்ப்புக் குரியீடு

error checking பிலய்ச் சரிபார்த்தல்

error code பிலய்க் குரியீடு


Error Control (EC) பிலய்க் கட்டுப்பாடு

error correcting code பிலய்த் திருத்துக் குரியீடு

error correction பிலய்த் திருத்தம்

error correction code பிலய்த் திருத்தக் குரியீடு

error detecting code பிலய்க் கன்டுபிடிக் குரியீடு
error detection and correction பிலய்க் கன்டுபிடிப்பு மட்ரும் திருத்தம்
error diffusion பிலய்ப் பரவல்

error file பிலய்க் கோப்பு
error free பிலய் இல்லாத

error free channel பிலய் இல்லாத தடம்
error guessing பிலய் ஊகித்தல்
error handler பிலய்க் கய்யாலி


error handling பிலய்க் கய்யாலல்
error list பிலய்ப் பட்டி

error message பிலய்ச் செய்தி

error rate/ ratio பிலய் வீதம்
error register பிலய்ப் பதிவகம்
error report பிலய் அரிக்கய்

error routine பிலய் னடய்முரய்

error transmission பிலய்ப் பரப்புகய்
error, absolute தனிப் பிலய்

error, ambiguity தெலிவட்ரப் பிலய் (இரட்டுப்படுபொருல் பிலய்)

error, inherited மரபுப் பிலய்

error, logical தருக்கப் பிலய்


error, run time இயக்க னேரப் பிலய்

error, single bit ஒட்ரய்த் துன்மிப் பிலய்

error, truncation துன்டிப்புப் பிலய்
ERU (Emergency Recovery Utility) அவசரனிலய் மீட்புப் பயன்பாட்டுவசதி
ESA (Enterprise Systems Architecture) தொலில்முயர்ச்சி அமய்ப்புமுரய்க் கட்டுக்கோப்பு
escape character விடுபடு எலுத்துரு
escape code விடுபடுக் குரியீடு
escape (Esc) key விடுபடு விசய்
escape sequence விடுபடு தொடர்வரிசய்

ESCM (Extended Services Communications Manager) னீட்டித்தச் சேவய்த் தொடர்பு மேலாலர்
Escrow Encryption Standard (EES) னிபந்தனய் ஒப்பந்தக் குரியேட்ரச் செந்தரம்
ESI (Enhanced Serial Interface) மேம்பட்டத் தொடரியல் இடய்முகம்


ESN (Electronic Security Number) மின்னனுக் காப்பு என்னல்
ESP (Enhanced Serial Port) மேம்பட்டத் தொடரியல் துரய்

esprit programme (eureka programme) திரன்மிகு கட்டலய்னிரல்

ESS (Electronic Switching System) மின்னனு இனய்ப்பித்தல் அமய்ப்புமுரய்

estimated selling price மதிப்பிடப்பட்ட விர்ப்பனய் விலய்

ET (Enhancement Technology) மேம்பாட்டுத் தொலில்னுட்பம்

ETB (End of Transmission Block) அலய்பரப்புதல் தொகுதி முடிவு

etching செதுக்கல்
ethernet (LAN – Local Area Network) அகவெலிவலய் (குரும் பரப்புப் பினய்யம்) (ஒரே வலாகத்துல் பல கனினியய், ஒன்ருடன் ஒன்ரய்ப் பினய்த்து, தரவு பரிமாட்ரம் செய்யும் அமய்ப்புமுரய்.)

ethernet card (NIC – Network Interface Card) அகவெலிவலய் அட்டய் (பினய்ய இடய்முக அட்டய்)
Ethernet Data Link Control (EDLC) அகவெலிவலய்த் தரவு இனய்ப்புக் கட்டுப்பாடு


ethics னடத்தய்வியல்

EUI (End-User Interface) இருதிப்பயனர் இடய்முகம்

eureka programme (esprit programme) திரன்மிகு கட்டலய்னிரல்

European article numbering code அய்ரோப்பியப் பொருன்மய் என்னல் குரியீடு
European Computer Manufacturers Association (ECMA) அய்ரோப்பியக் கனினித் தயாரிப்பாலர் சங்கம்
European space agency அய்ரோப்பிய வின்வெலி முகமய்
evaluation மதிப்பிடல்/ மதிப்பீடு
even parity check இரட்டய்ச் சமனிலய்ச் சரிபார்ப்பு

event னிகல்வு

event-driven னிகல்வு இயக்கம்
event-driven environment னிகல்வு இயக்கச் சூலல்
event-driven language னிகல்வு இயக்க மொலி


event-driven processing னிகல்வு இயக்கச் செயலாக்கம்

event-driven program னிகல்வு இயக்கக் கட்டலய்னிரல்

event-driven programming னிகல்வு இயக்கக் கட்டலய்னிரலாக்கம்

event handler னிகல்வுக் கய்யாலி

event service routine னிகல்வுச் சேவய் னடய்முரய்

evolutionary refinement படிப்படியானச் சீராக்கம்
excel விரி ஏடு (ஒரு பயன்பாட்டு மென்பொருல்)
exception விதிவிலக்கு
exception reporting விதிவிலக்குத் தெரிவித்தல்
excess மிகய்
exchange இனய்ப்பகம்/ பரிமாட்ரம்
exchange buffering பரிமாட்ர இடய்யகச்சேமிப்பு


exchange unit பரிமாட்ர அலகு
exchangeable disk பரிமாட்ரத்தகு வட்டு

exclamation வியப்புக் (!) குரியீடு
exclusive விலக்கிய
Exclusive OR (EOR) விலக்கிய அல்லது
executable செயல்படுத்தத்தகு
executable file செயல்படுத்தத்தகு கோப்பு
executable program செயல்படுத்தத்தகு கட்டலய்னிரல்

executable statement செயல்படுத்தத்தகு கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)

execute செயல்படுத்து

execute cycle செயல்படுத்துச் சுட்ரு

execution செயல்படுத்துதல்


execution error செயல்படுப் பிலய்
execution interface செயல்படு இடய்முகம்
execution slots செயல்படு செருகுவாய்

execution time செயல்படு னேரம்
execution units செயல்படு அலகு
executive செயல்படுத்தி
Executive Information System (EIS) செயல்படுத்துத் தகவல் அமய்ப்புமுரய்

executive program செயல்படுத்துக் கட்டலய்னிரல்
executive routine செயல்படுத்து னடய்முரய்
executive workstation செயல்படுத்து தொலிலகம்
exit வெலியேரு
expand விரிவாக்கு

expand and collapse விரிவாக்கு மட்ரும் மூடு


expandability விரிவாக்கத்திரன்
expandable விரிவாக்கத்தகு
expandable gate விரிவாக்கத்தகு வாயில்
expanded memory விரிவுபடுத்திய னினய்வகம்

expanded memory emulator விரிவுபடுத்திய னினய்வகப் போலச்செயலி

expanded memory manager விரிவுபடுத்திய னினய்வக மேலாலர்

expanded memory specification விரிவுபடுத்திய னினய்வக விபரக்குரிப்பு

expanded notation விரிவுபடுத்தியக் குரிமானம்

expanded storage விரிவுபடுத்திய சேமிப்பகம்

expansion விரிவாக்கம்

expansion bit விரிவாக்கத் துன்மி

expansion board விரிவாக்கப் பலகய்

expansion bus விரிவாக்கப் பாதய்ப்பட்டய்


expansion card விரிவாக்க அட்டய்
expansion interface விரிவாக்க இடய்முகம்
expansion port விரிவாக்கத் துரய்
expansion slots விரிவாக்கச் செருகுவாய்
expansion units விரிவாக்க அலகு (கூடுதலாக மின்சுட்ரு அட்டய்யய்ப் பொருத்துவதர்க்காக, கனினியில் இனய்க்கப்படும் சாதனம்.)
expert shell வல்லுனர் செயல்தலம்
expert support system வல்லுனர் ஆதரவு அமய்ப்புமுரய்
expert system வல்லுனர் அமய்ப்புமுரய்
expert system building tools வல்லுனர் அமய்ப்புமுரய்க் கட்டுக் கருவி

expert system expireware வல்லுனர் அமய்ப்புமுரய்க் காலம் முடிவடய் மென்பொருல்

expert system shell வல்லுனர் அமய்ப்புமுரய்ச் செயல்தலம்
expiration date காலம் முடிவடய்யும் தேதி


expiry காலம் முடிவடய்வு
explicit address வெலிப்படய்யான முகவரி
exploded view வெடிப்புக் காட்சி (ஒரு முலுமய்யய்ப் பகுதிப்படுத்தி, முலுமய்க்கும் பகுதிக்கும் உல்ல உரவினய்க் காட்டும் காட்சி.)
explore துலாவு

explorer துலாவி

explorer bar துலாவிப் பட்டய்

exponent அடுக்குக்குரி

exponential function அடுக்குக்குரிச் சார்பம்
exponential notation அடுக்குக் குரிமானம்
exponential series அடுக்குக்குரித் தொடர்
exponential smoothing அடுக்குக்குரிமுரய்ச் சீராக்கல்


exponentiation அடுக்குக்குரிமுரய்யாக்கம் (அடுக்குக் குரிமுரய்ப் பெருக்கல். ஒரு என்னலின் அடுக்குத் தொகய்யய்க் கனக்கிட்டுச் சொல்ல உதவும் செயல்முரய். அதாவது 9 என்ர என்னலய், 5 தடவய், அதன் பெருக்குத் தொகய்யாலேயே பெருக்குவதுக்குப் பதிலாக, ஒரே தடவய்யில் கனக்கிட்டுச் சொல்ல உதவும் செயல்முரய்.)
export ஏட்ருமதி
expression சொல்தொடர்
extended addressing னீட்டித்த முகவரியிடல்

Extended Attribute (EA) னீட்டித்தப் பன்பு
Extended Binary Coded Decimal Interchange Code (EBCDIC) னீட்டித்த இருமக் குரியீட்டுப் பதின்ம இடய்மாட்ரக் குரியீடு
extended board னீட்டித்தப் பலகய்

extended characters னீட்டித்த எலுத்துரு

Extended Data Out Dynamic Random Access Memory (EDODRAM) னீட்டித்தத் தரவு வெலியீடு இயங்குனிலய்த் தன்போக்கு அனுகு னினய்வகம்

Extended Data Out Random Access Memory (EDORAM) னீட்டித்தத் தரவு வெலியீடு தன்போக்கு அனுகு னினய்வகம்


Extended Dynamic Random Access Memory (EDRAM) னீட்டித்த இயங்குனிலய்த் தன்போக்கு அனுகு னினய்வகம்

Extended Edition (EE) னீட்டித்தப் பதிப்பு

Extended Error Correction (EEC) னீட்டித்தப் பிலய்த் திருத்தம்

Extended File Attribute (EFA) னீட்டித்தக் கோப்புப் பன்பு

extended graphics array னீட்டித்த வரய்படவியல் வரிசய்

extended maintenance னீட்டித்தப் பேனுகய்

extended memory னீட்டித்த னினய்வகம்

Extended Memory Block (EMB) னீட்டித்த னினய்வகத் தொகுதி

extended memory management னீட்டித்த னினய்வக மேலான்மய்

extended memory specification னீட்டித்த னினய்வக விபரக்குரிப்பு

extended partition னீட்டித்தப் பிரிவினய்

Extended Registry Attributes (ERA) னீட்டித்தப் பதிவகப் பன்பு

extended selection னீட்டித்தத் தேர்வு


Extended Services Communications Manager (ESCM) னீட்டித்தச் சேவய்த் தொடர்பு மேலாலர்

extended superframe னீட்டித்தச் சிரப்புச்சட்டகம்

Extended Video Graphics Array னீட்டித்த வெலிச்சக்காட்சி வரய்படவியல் வரிசய்

Extended Video Graphics Adapter னீட்டித்த வெலிச்சக்காட்சி வரய்படவியல் பொருத்தி
extender board னீட்டிப்புப் பலகை
extensible language னீட்டிக்கத்தகு மொலி
extensibility னீட்டித்தல்
extension னீட்டிப்பு
extension manager னீட்டிப்பு மேலாலர்
extension name னீட்சிப் பெயர்
extension, file கோப்பு னீட்டிப்பு வகய்ப்பெயர்

extent னீட்டிப்பு எல்லய்
extent, file கோப்பு னீட்டிப்பு எல்லய்


external access protection வெலிப்புர அனுகல் காப்பு

External Access Register (EAR) வெலிப்புர அனுகுப் பதிவகம்
external buffer வெலிப்புர இடய்யகம்
external command வெலிப்புரக் கட்டலய்
external data file வெலிப்புரத் தரவுக் கோப்பு
external device வெலிப்புரச் சாதனம்
external file வெலிப்புரக் கோப்பு
external gateway protocol வெலிப்புர வாயில் மரபுவிதிமுரய்
external interrupt வெலிப்புர இடய்மரிப்பு/ குருக்கீடு
external label வெலிப்புரச் சீட்டு
external memory வெலிப்புர னினய்வகம்

external modem வெலிப்புர இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)


external plug in / out wiring system வெலிப்புர உல்செருகு/ வெலியிலெடு கம்பியினய்ப்பு அமய்ப்புமுரய்
external reference வெலிப்புரப் பார்வய்க்குரிப்பு (ஒரு செயலுக்கு உதவும், வேரு ஒரு செயலில் உல்ல பார்வய்க்குரிப்பு.)
external report வெலிப்புர அரிக்கய்

external routine வெலிப்புர னடய்முரய்

external scheme வெலிப்புரத் திட்டம்
external sort வெலிப்புர வரிசய்

external storage வெலிப்புரச் சேமிப்பகம்

external symbol வெலிப்புரச் சின்னம்

external symbol dictionary வெலிப்புரச் சின்னத்தின் அகரமுதலி

external viewer வெலிப்புரக் காட்சியர் (னிகல்வுப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலினால், கய்யால இயலாத கோப்பு வகய்யய்ச் சார்ந்த கோப்பினய்ப், பார்வய்யிட உதவிடும் வெலிப்புரப் பயன்பாட்டுக் கட்டலய்னிரல்.)


extensometer னீட்சி அலவி

external memory வெலிப்புர னினய்வகம்

extra high density மிகய் உயர் அடர்த்தி (வட்டின் னெருக்க/ அடர் பதிவு)
extra segment மிகய்த் துன்டம்
extract எடுபகுதி
extranet வெலிப்புரப் பினய்யம் (அகப் பினய்யத்தின் [Intranet] னீட்சி.)

extrapolation வெலிப்புர இடுகய்

extrinsic semi conductor வெலிப்புரவியல்பு அரய்க்கடத்தி